top of page
  • 600003

TNHB Housing Scheme 2022 in Tamil Nadu Government scheme 2022 | Latest News Tamil

TNHB Housing Scheme 2022 in Tamil Nadu


Tenkasi Collector Office Recruitment 2022 For 10th pass - Degree | tn jobs 2022
tenkasi govt jobs 2022

tn government Recently Housing Scheme For 4 types of income groups at affordable prices. Any One interested in this Tamil nadu government housing schemes can approach respected office assdress as mentioned on the official website. Housing loan/ Fianacial Assistance may be provided by tamilnadu housing board.

list of districts participating in this housing scheme.

Government Housing scheme 2022 in Tamilnadu:


Interested and suitable applicants can fulfil all eligibility criteria mentioned in the notification. Applicants are requested to read the full official notification carefully to know about the process of Application Fee, How to Apply etc. are before going apply.


Organisation: Tamilnadu Housing Board


About TNHB

  • Formed in 1947 as a small organisation called "CITY IMPROVEMENT TRUST" to meet the housing needs of Madras City, it grew into a full-fledged organisation called "TAMIL NADU HOUSING BOARD" in 1961 to meet the growing demand in the housing sector throughout the state as a result of urbanisation and migration to urban areas in search of employment opportunities.

  • As a matter of policy, TNHB uses high-quality materials in construction and employs the most up-to-date construction techniques to provide shelter to people in the Economically Weaker Section (EWS), Lower Income Group (LIG), Middle Income Group (MIG), and Higher Income Group (HIG) at affordable prices.

  • Housing is one of the most important aspects of life.

Housing scheme Eligibility Details:


நிபந்தனைகள்‌


  • விண்ணப்பதாரர்‌ 21 வயது நிரம்பியவராகவும்‌, தமிழ்நாட்டைச்‌ சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌.

  • மனையின்‌ அளவு கூடுதலாகவோ / குறைவாகவோ இருந்தால்‌ அதற்கேற்றபடி விலை நிர்ணயம்‌ செய்யப்படும்‌

  • மனை 60 / 80 அடி சாலையில்‌ அமைந்திருந்தால்‌ மனையின்‌ விலையில்‌ 25 சதவிகிதம்‌ 35சதவிகிதம்‌ கூடுதலாகவும்‌ மூலை மனைக்கு 10 சதவிகிதம்‌ கூடுதலாகவும்‌ செலுத்தப்படவேண்டும்‌.


28.02.2022 முதல்‌ 31.03.2022 வரை விற்பனைக்குள்ள மனை, வீடு: மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ தாங்களே விருப்பமானதை காலியாக இருக்கும்பட்சத்தில்‌। தேர்ந்தெடுக்கலாம்‌.

தவணை முறைத்திட்டத்தில்‌ தேர்வு செய்த அலகுக்கு அனுமதிக்கும்‌ நாளன்றே முன்வைப்புத்தொகை மற்றும்‌ ஒரு மாத தவணை வங்கி வரைவோலையாக செயற்பொறியாளர்‌ மற்றும்‌ நிர்வாக அலுவலர்‌, ஈரோடு வீட்டு வசதிப்‌ பிரிவு அவர்கள்‌ பெயரில்‌ மட்டுமே செலுத்த வேண்டும்‌.


சுயநிதி திட்டத்தில்‌ தேர்வு செய்த அலகுக்கு அனுமதிக்கும்‌ நாளன்றே வீடு /அடுக்குமாடி குடியிருப்பின்‌ விலையில்‌ 10 சதவிகித தொகையும்‌ ஒதுக்கீடு பெற்ற 30 நாட்களுக்குள்‌ முழுத்தொகையையும்‌

செலுத்தவேண்டும்‌.


மாத வருமானம்‌

  • பொருளாதாரத்தில்‌ நலிவுற்ற பிரிவுக்கு ரூ. 25000/- வரை

  • குறைந்த வருவாய்‌ பிரிவிற்கு ரூ. 25001 /- முதல்‌ ரூ. 50000/- வரை

  • மத்திய வருவாய்‌ பிரிவிற்கு ரூ. 50001/- முதல்‌ 70000/- வரை

  • உயர்‌ வருவாய்‌ பிரிவிற்கு ரூ. 70001/- க்கு

மேல்‌ இருக்கவேண்டும்‌.

  • மனைகள்‌ / வீடுகள்‌ /அடுக்குமாடி குடியிருப்புகள்‌ தற்போது இருக்கும்‌ நிலையிலேயே ஒதுக்கீடு செய்யப்படும்‌.

  • நிதிநிறுவனங்களிடம்‌ கடன்‌ பெற விரும்புவோருக்கு உரிய சான்றுகள்‌ வழங்கப்படும்‌.

  • இத்திட்டம்‌ 31.03.2022 வரை மட்டுமே நடைமுறையில்‌ இருக்கும்‌.


How to Apply For Tamilnadu Housing scheme 2022


இதர விவரம்‌ வேண்டுவோர்‌ கீழ்கண்ட முகவரியில்தொடர்பு கொள்ளலாம்‌.


செயற்பொறியாளர்‌ மற்றும்‌ நிருவாக அலுவலர்‌ / மாவட்ட வீட்டு வசதிப்‌ பிரிவு


மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌.


Official Notice Download:

bottom of page